தஞ்சாவூரில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – ஒரு லட்சம் வரை சம்பளம் !

0
தஞ்சாவூரில் தமிழக அரசு வேலைவாய்ப்பு
தஞ்சாவூரில் தமிழக அரசு வேலைவாய்ப்பு

தஞ்சாவூரில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – ஒரு லட்சம் வரை சம்பளம் !

தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாடு நீர்வளத்துறையில் காலியாக உள்ள Procurement, Environmental, Social மற்றும் Financial Specialist பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.11.2021 அல்லது அதற்கு முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு நீர்வளத்துறை
பணியின் பெயர் Procurement, Environmental, Social மற்றும் Financial Specialist
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.11.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
  1. Procurement Specialist – 1
  2. Environmental Specialist – 1
  3. Social Specialist – 1
  4. Financial Specialist – 1

தலா ஒரு பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

தமிழ்நாடு நீர்வளத்துறை வயது வரம்பு:

தமிழ்நாடு நீர்வளத்துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 45 ஆக இருக்க வேண்டும்.

Specialist கல்வி தகுதி:
  • Procurement Specialist – B.E.Civil,with MBA.(General), or ME.,
  • Environmental Specialist BE/ B.Tech, MBA, ME/ M.Tech, M.Sc
  • Social Specialist MSW/ MA, M.Phil
  • Financial Specialist CA/ ICWA, MBA, M.Com

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் 10 முதல் 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

TN WRD சம்பள விவரங்கள்:

தமிழக அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.85,000/- முதல் ரூ.1,00,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN WRD தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் 30-நவம்பர்-2021 அன்று அல்லது அதற்கு முன், கண்காணிப்புப் பொறியாளர், நீர்வளத் துறை, கீழ் காவிரிப் படுகை, சாந்தப்பிள்ளை கேட், தஞ்சாவூர் – 613001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2021 Pdf

Join Our TNPSC Coaching Center

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!