TET தேர்வுக்கு படிப்பவரா? – உங்களுக்கான அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) போட்டித் தேர்வர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வுகள் குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதற்கு ஆர்வமுள்ளவர்கள் தேர்வுகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆன்லைன் தேர்வுகள்:
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) மூலம் தமிழ்நாட்டின் அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது TN TRB தேர்வின் மூலம் 9494 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்த தேர்வுகளுக்கு அதிகமானோர் தயாராகி வருகின்றனர். இத்தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Exams Daily வலைத்தளம் ஆனது தொடர்ந்து ஆன்லைன் மாதிரி தேர்வுகள் நடத்தி வருகிறது.
இதனை தொடர்ந்து நாளைய தினத்தில் (05.05.2022) ஆன்லைன் மூலம் TET – Paper 1 Set 05 தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இந்த ஆன்லைன் மாதிரி தேர்வுகளில் பங்கு பெற விரும்புவோர் இப்பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தேர்வுக்கு பதிவு செய்து பயன் பெறலாம். இந்த மாதிரி தேர்வுகளை தேவைப்படுவோர் சரியாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
TET – Paper 1 Set 05 Mock Test Link
Mock Test “WhatsApp Group” Join Now