TN TRB Computer Instructor பணியிடங்கள் அறிவிப்பு 2019
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம்(Tamil Nadu Teacher Recruitment Board) கணினி பயிற்றுவிப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.03.2019 முதல் 10.04.2019 05:00 PM வரை விண்ணப்பிக்கலாம்.
TN TRB பணியிட விவரங்கள் :
மொத்த பணியிடங்கள் : 814
பணியின் பெயர் : கணினி பயிற்றுவிப்பாளர் கிரேடு I
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
i) கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் /டெக்னாலஜி பிரிவில் முதுகலை பட்டம் அல்லது எம் டெக் கணினி அறிவியல் / கணினி பொறியியல் / தகவல் தொழில்நுட்பம் / மென்பொருள் பொறியியல் அல்லது கணினி பயன்பாடுகளில் முதுகலை பட்டம் போன்று ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும்
(ii) B.Ed., / B.A. எட்., / பி.எஸ்.சி. எட்., அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது அதற்கு சமமான பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: Rs.36900/- – Rs.116600/-
தேர்வு செயல்முறை:
- ஆன்லைன் கணினி சார்ந்த தேர்வு
- சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்ப கட்டணம்:
- பொது விண்ணப்பதாரர்கள் : ரூ. 500 / –
- SC, SC, ST மற்றும் PwD விண்ணப்பதாரர்கள் – ரூ. 250 / –
கட்டண முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும்முறை: http://www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் 20.03.2019 முதல் 10.04.2019 05:00 PM வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
TRB COMPUTER GRADE 1 EXAM COACHING CENTER – sponsored link
முக்கிய நாட்கள் :
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தொடக்க நாள் | 20.03.2019 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் | 10.04.2019 |
தேர்வு தேதி | விரைவில் அறிவிக்கப்படும் |
முக்கிய இணைப்புகள் :
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பதிவிறக்கம் |
ஆன்லைன் விண்ணப்பம் | கிளிக் செய்யவும் |
அதிகாரப்பூர்வ வலைதளம் | கிளிக் செய்யவும் |
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்
sir i am MCA graduate but not having any teacher training course i am eligible or not