TN TRB BEO விண்ணப்ப தேதி 2019 அறிவிப்பு – விரைவில் ….

0
TN TRB BEO விண்ணப்ப தேதி 2019 அறிவிப்பு - விரைவில்
TN TRB BEO விண்ணப்ப தேதி 2019 அறிவிப்பு - விரைவில்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு ஆணையம் (TN TRB) ஆனது காலியாக உள்ள வட்டார கல்வி அதிகாரி (BEO) பணியிடத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. கடந்த 27.11.2019 அன்று வெளியான இந்த அறிவிப்பில் 97 பணியிடங்கள் காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர்களுக்கான தகுதி வரம்புகள் உள்ளிட்ட தேவையான தகவல்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் தற்போது வரை விண்ணப்பத்திற்குரிய தேதி விவரங்கள் அறிவிக்கப்படவில்லை எனினும் விரைவில் அறிவிக்கப்படும். விண்ணப்பத்திற்குரிய இணையாய் முகவரியும் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது. எனவே விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப தேதி குறித்த அறிவிப்பு வெளியான பின் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

Notification PDF 

Apply Online – விரைவில்

 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!