Diwali Special Offer: TN TET தேர்வுக்கான Online Classes With 15% Discount – Join Now!! தேர்வில் வெற்றி நிச்சயம்!!
ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதற்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதில் TN TET தேர்விற்க்கான பயிற்சி வகுப்பில் நீங்கள் இப்போதே இணைய வேண்டுமா? இதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தள்ளுபடி
தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் நாளுக்கு நாள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் புத்துணர்ச்சியுடன் படித்து வருகின்றனர். மேலும் தேர்வர்களுக்கு சிறந்த வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே போட்டித்தேர்வில் வெற்றி பெற முடியும். இதற்காக ஏராளமானோர் பயிற்சி மையங்களில் இணைந்து தீவிரமாக படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் நீங்கள் வீட்டில் இருந்தவாறு தேர்விற்கான பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் உங்களுக்காக ஆன்லைன் முறையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்த பயிற்சி வகுப்பில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு தேர்வுக்குரிய பாடத்திட்டங்கள் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது TN TET தேர்விற்க்கான முதல் தாளின் தேர்வானது முடிவடைந்த நிலையில் நீங்கள் அடுத்த 2ம் தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவர்களா? ExamsDaily வலைதளத்தில் TN TET தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயிற்சி கட்டணத்தில் 15% சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சிறப்பு தள்ளுபடியானது தீபாவளி பண்டிகை வரை மட்டுமே உங்களுக்கு கிடைக்கும். அதனால் உடனே 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு இப்போதே ExamsDaily வலைதளத்தின் TN TET ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் 8101 234 234 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாகவும் தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் இணையலாம்.
மேலும் ExamsDaily வலைதளத்தின் TN TET ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் Google Form-ஐ கிளிக் செய்து உங்களின் விபரங்களை நிரப்பவும்.