TN TET தேர்வுக்கு இப்படி தயாராகுங்க.. 100% தேர்ச்சி உறுதி – உடனே பாருங்க!
தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆசிரியர் தகுதி தேர்வான (TET ) நடத்தப்படுகிறது. இந்த தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. அதில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த தாள் 1 மற்றும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பாடம் நடத்த தாள் 2 தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். அந்த வகையில் TRB விரைவில் TET தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட இருக்கிறது. இந்த தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு EXAMSDAILY வலைத்தளம் சிறந்த சேவைகளை வழங்கி வருகிறது.
அதாவது EXAMSDAILY வலைத்தளம் மூலமாக ஆன்லைன் வகுப்புகள் சிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது. காலை வகுப்புகள் மற்றும் மாலை வகுப்புகள் என இருப்பதால் தேர்வுக்கு தயாராகி வருவோர் தங்களுக்கு விருப்பமான நேரத்தை தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் TET தேர்வுக்கான சிறந்த புத்தகங்களும் விநியோகம் செய்யப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களை கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
Call us at 8101234234