தமிழக கோவில் வேலைவாய்ப்பு || ரூ.10,000/- மாத சம்பளம்

0
தமிழக கோவில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழக கோவில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி நாள்

தமிழக கோவில் வேலைவாய்ப்பு || ரூ.10,000/- மாத சம்பளம்

தமிழகத்தின் சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள சமையற்காரர் பணிகளுக்கு ஆண் பெண் விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுவதாக கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் பல்வேறு காலியிடங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள்

தமிழக அரசு கோவில் வேலைவாய்ப்பு
  • விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக இந்து சமயத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • சமையற்காரர் பணியில் குறைந்தபட்சம் 03 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

TN Police “FB Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :

கடந்த மாதமே வெளியான இந்த அறிவிப்பில் தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை வரும் 10.12.2020 அன்றுக்குள் கோவில் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TN Govt Temple Recruitment 2020

நிறுவனம் TN Govt Temple 
பணியின் பெயர் Cook
பணியிடங்கள் Various 
கல்வித்தகுதி Read & Write in Tamil
ஊதியம் Rs.10,000/-
கடைசி தேதி  10.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!