தமிழக அரசு கோவில் வேலைவாய்ப்பு 2020 – ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் !

1
தமிழக அரசு கோவில் வேலைவாய்ப்பு 2020 - ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் !!!
தமிழக அரசு கோவில் வேலைவாய்ப்பு 2020 - ஆண், பெண் இரு பாலரும் விண்ணப்பிக்கலாம் !!!

தமிழக அரசு கோவில் வேலைவாய்ப்பு 2020

தமிழகத்தில் உள்ள சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூர் பகுதியில் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் சமையற்காரர் பணிகள் காலியாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த பணிகளுக்கு தகுதியான சமையல் கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் TN Temple
பணியின் பெயர் Cook
பணியிடங்கள் Various
கடைசி தேதி 10.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு கோவில் பணியிடங்கள் :

அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் சமையற்காரர் பணிகளுக்கு ஆண்/பெண் என இரு பாலருக்கும் பல்வேறு காலியிடங்கள் உள்ளன

தமிழக அரசு கோவில் கல்வித்தகுதி :
  • விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக இந்து சமயத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  • சமையற்காரர் பணியில் குறைந்தபட்சம் 03 ஆண்டுகளாவது பணியாற்றிய அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
தமிழக அரசு கோவில் ஊதிய விவரம் :

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.10,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை வரும் 10.12.2020 அன்றுக்குள் கோவில் முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ சமர்ப்பிக்க வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here