தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வேலை 2020

1
தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வேலை 2020
தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வேலை 2020

தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் வேலை 2020

தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் சார்பதிவாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே தகுதியானவர்களிடம் இருந்து இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே உள்ள தகுதி வரம்புகளை ஆராய்ந்து விட்டு எங்கள் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களில் 220 சார்பதிவாளர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வெளியான அறிவுப்புகளுக்கு தேர்வு பெற்றோர் மட்டுமே பணிகளில் உள்ளனர். மேலும் பல்வேறு பணியிடங்களில் இன்னும் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. பதவி உயர்வும் வழங்கப்படவில்லை.

தேர்வுகளும் நடக்கவில்லை என்பதனால் இளநிலை உதவியாளர்கள் மட்டுமே கவனித்து வருகின்றனர். போதிய அனுபவம் இல்லாததால் சில நேரங்களில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாக உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!