தமிழக தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் பணி – நிரந்தர பட்டதாரிகள் தேவை

0
தமிழக தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் பணி - நிரந்தர பட்டதாரிகள் தேவை
தமிழக தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் பணி - நிரந்தர பட்டதாரிகள் தேவை

தமிழக தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் பணி – நிரந்தர பட்டதாரிகள் தேவை

வித்யாலட்சுமி கல்வி குழுமத்தின் கீழ் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம், அவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Vidhya Lakshmi Group Schools Matriculation & CBSE
பணியின் பெயர் Teachers 
பணியிடங்கள் Various
கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
ஆசிரியர் பணியிடங்கள் :

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

ஆசிரியர்கள் கல்வித்தகுதி :
  • தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், சமூக அறிவியல், வரலாறு மற்றும் குடிமையியல் போன்ற பணிகளில் இளநிலை/ முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆசிரியராக பணிபுரிய தேனும் ஒரு பாடத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட அவ்விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் விரைவில் அனுப்பிட வேண்டும்.

Download School Teacher Job Notice PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!