தனியார் துறைக்கான வேலைவாய்ப்புகள் – தமிழக அரசு இணையதளம் தொடக்கம்

4
தனியார் துறைக்கான வேலைவாய்ப்புகள் – தமிழக அரசு இணையதளம் தொடக்கம்
தனியார் துறைக்கான வேலைவாய்ப்புகள் – தமிழக அரசு இணையதளம் தொடக்கம்

தனியார் துறைக்கான வேலைவாய்ப்புகள் – தமிழக அரசு இணையதளம் தொடக்கம்

தற்போதைய சூழலில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலால் ஊரடங்கு கடைபிடிக்க படுகிறது. இதனில் பலரும் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். தமிழகத்தில் எப்போதும் வேலையின்மை என்பது பெரிய காவலியாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அனைவரும் அரசாங்க வேலை பெற அதிக ஆர்வத்துடன் இருப்பதால் அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

இதனால் போட்டித் தேர்வுகளில் தவறான வழிகளில் அரசாங்க பணிகளை பெற முறைகேடு செய்து பலரும் தங்கள் வாழ்க்கையை இழந்து உள்ளனர். எனவே தமிழகத்தில் தனியார் வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் அதிகளவில் பெரும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் அரசு சார்பில் செய்யப்படுகின்றன.

அதன் ஒரு அம்சமாக தமிழகத்தில் இளைஞர்களுக்கு தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரத்யேக இணையதளம் ஒன்றினை தொடங்கி வைத்துள்ளார்.

இது இளைஞர்கள் அதிகளவில் தனியார் துறை வேலைவாய்ப்புகளை பெரும் நோக்கில் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தனியார் துறைக்கான வேலைவாய்ப்புகளை அரசே பதிவு செய்யும். இதனால் இளைஞர்கள் எளிதில் வேலைவாய்ப்பினை பெறலாம்.

www.tnprivatejobs.tn.gov.in

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!