தமிழகத்தில் நாளை (டிச.16) கரண்ட் இருக்காது – முழு விவரங்கள் வெளியீடு!

0
தமிழகத்தில் நாளை (டிச.16) கரண்ட் இருக்காது - முழு விவரங்கள் வெளியீடு!
தமிழகத்தில் நாளை (டிச.16) கரண்ட் இருக்காது - முழு விவரங்கள் வெளியீடு!
தமிழகத்தில் நாளை (டிச.16) கரண்ட் இருக்காது – முழு விவரங்கள் வெளியீடு!

தமிழக துணை மின் நிலையங்களில் டிச.16ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை:
ஆம்பூர்:

பி.காஸ்ப்பா, சின்ன கோமேஸ்வரம், வட புதுப்பேட்டை, பச்சகுப்பம், ஆலங்குப்பம், சோலூர், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோர் குப்பம் ரெட்டி தோப்பு, தரைவழி

சிதம்பரம்:

சிதம்பரம் நகரம், அம்மாபேட்டை, சிவபுரி, பினாத்தூர், வல்லம்படுகை, மணலூர்

குறிஞ்சிப்பாடி:

மீனாட்சிப்பேட்டை, சேர குப்பம், கண்ணாடி, கொல்லக்குடி, குண்டியமல்லூர்

Follow our Instagram for more Latest Updates

தர்மபுரி:

கிருஷ்ணாபுரம், வகுதப்பட்டி, பெரியமோட்டுப்பட்டி, சின்னமோட்டுப்பட்டி, காட்டம்பட்டி, புலித்திகரை, ஜக்குப்பட்டி, மல்லசமுத்திரம் கன்னிப்பட்டி, முருகன்பட்டி, வன்னிக்குளம், எம்.கே.புதூர்,மருடிப்பட்டி, பெரமண்டபட்டி கம்பைநல்லூர் மோட்டூர், பாவப்பட்டி, கூடுதுறைப்பட்டி,கூடூர், நத்தம்பட்டி, காரிமங்கலம், தும்பலஹள்ளி, பேகரஹல்லி, ஜோதிபட்டி, கெட்டிக்கனஹள்ளி, பட்டகப்பட்டி, கொத்துமரஹள்ளி, ஹனுமந்தபுரம், பொம்மனஹள்ளி, தேவர்முக்குளம், தேக்கனஹள்ளி, மஞ்சவாடி, காளிப்பேட்டை, கோம்பூர், சின்ன மஞ்சவாடி, வெள்ளையப்பன் கோவில் காளிப்பேட்டை, மஞ்சவாடி

கடலூர்:

செம்மண்டலம், புதுப்பாளையம், தேவனாம்பட்டினம், அண்ணா நகர், காந்தி நகர்

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் கொடுத்த நியூ அப்டேட்!

திருச்சி:

அமையபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியப்பட்டிமலையடிப்பட்டி, கரபொட்டப்பட்டிபட்டி,

கம்பம்:

கூடலூர் நகராட்சி, பெரியார், துர்க்கையம்மன் கோயில், உத்தமபுரம்

சிவகங்கை:

சிவகங்கை ஆட்சியர் அலுவலகம், மருத்துவக் கல்லூரி, காஞ்சிரங்கால்

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!