தமிழகத்தில் நாளை (அக்.11) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (அக்.11) முக்கிய இடங்களில் மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (அக்.11) முக்கிய இடங்களில் மின்தடை - மின் வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (அக்.11) முக்கிய இடங்களில் மின்தடை – மின் வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்.11ம் தேதி சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகளை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:
பெருமாநல்லூர்:

பாண்டியன் நகர், கணக்கம்பாளையம், காளிபாளையம், பெருமாநல்லூர், முட்டியன் கிணறு, ஈ.வி.பாளையம், அப்பியபாளையம், தொரவலூர், சொக்கனூர், டி.எம்.பூண்டி

மல்லாங்கிணறு:

வலையங்குளம், நந்திக்காடு, நாகம்பட்டி, மேலத்துலுப்ளாங்குளம்

கூத்தூர்:

அல்லிநகரம், பிலிமிசை, இண்டஸ்ட்ரியல், நல்லூர்

கரூர்:

ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி

முதியோர் ஓய்வூதியம் ரூ.3000ஆக உயர்த்தப்படும் – முதல்வர் அறிவிப்பு!

கலிவேலம்பட்டி:

அண்ணா நகர், குமரன், செம்மிபாளையம், சுக்கபாளையம், பெரும்பாளி, உஞ்சபாளையம், விகாஷினி, அய்யம்பாளையம்

மடம்பாளையம்:

பெட்டத்தபுரம், தண்ணீர் பந்தல், கோட்டை பிரிவு, ஒன்னிபாளையம் சாலை, அறிவொளி நகர், சீனா மடம்பாளையம், செல்வபுரம், சாந்தி மேடு, பாரதி நகர், சாம நாய்க்கன்பாளையம் சாலை, கண்ணர்பாளையம் சாலை

தருமபுரி:

பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர், பள்ளிப்பட்டி பி.சி.பட்டி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூர், மண்லூர், முத்தம்பட்டி பொம்மிடி, துரிஞ்சிப்பட்டி

Join Our WhatsApp  Group”  for Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!