TN MRB EEG Technician வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.71,900/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
TN MRB EEG Technician வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.71,900/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
TN MRB EEG Technician வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.71,900/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
TN MRB EEG Technician வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.71,900/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) ஆனது EEG Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 18.12.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TN MRB
பணியின் பெயர் EEG Technician
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.12.2023
விண்ணப்பிக்கும் முறை Online
TN MRB காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் EEG Technician பதவிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Technician கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மருத்துவக் கல்வி இயக்குநரின் (அல்லது) கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மருத்துவ நிறுவனங்களில் நடத்தப்படும் EEG/EMG இல் ஓராண்டு சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:
Category Minimum Age (in years) Maximum Age (in years)
SC / ST / SCA / BC / BCM / MBC & DNC OC
For all categories 18 No Maximum Age Limit 32*
Differently Abled Person 18 No Maximum Age Limit 42*
Ex-Service men 18 No Maximum Age Limit 50*
Destitute Widow 18 No Maximum Age Limit 59*
சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.19,500 – 71,900/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

TN MRB தேர்வு செயல் முறை:

1. Merit List
2. Certificate Verification

விண்ணப்ப கட்டணம்:

SC / SCA / ST / DAP(PH) / DW – ரூ.300/-

மற்ற விண்ணப்பத்தார்கள் – ரூ.600/-

ESIC மருத்துவமனையில் நேர்காணலுக்கான அழைப்பு வெளியீடு – சம்பளம்: ரூ.1,23,000/-

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் 28.11.2023 முதல் 18.12.2023 வரை, தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவில் அதாவது https://mrbonline.in/ இன் கீழ் உள்ள TN MRB இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக் கொள்ளப்படாது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!