தமிழ்நாடு நுகர்வோர் ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
தமிழ்நாடு நுகர்வோர் ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
தமிழ்நாடு நுகர்வோர் ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

தமிழ்நாடு நுகர்வோர் ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணையத்தில் இருந்து Judicial Member மற்றும் Non-Judicial Member பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் 02 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • 01.07.2021 தேதியின் படி, தகுதியானவர் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்
  • Judicial member பணிக்கு ஒரு மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை அதிகாரியாக அல்லது எந்த நீதிமன்றத்திலும் அல்லது மாவட்ட நீதிமன்றம் மற்றும் தீர்ப்பாயத்தில் ஒருங்கிணைந்த சேவையில் 10 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • Non-Judicial member பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.1,000/- விண்ணப்பகட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 13.09.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!