தமிழக அரசு அங்கன்வாடியில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலை 2021

0
தமிழக அரசு அங்கன்வாடியில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலை 2021
தமிழக அரசு அங்கன்வாடியில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலை 2021
தமிழக அரசு அங்கன்வாடியில் தமிழ் தெரிந்தவர்களுக்கான வேலை 2021

தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் மையத்தில் இருந்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் பணியாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்கள் கீழே வழங்கியுள்ளோம். 31.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

தமிழக அரசு அங்கன்வாடி வேலைவாய்ப்பு விவரங்கள்:

வயது வரம்பு:
  • அங்கன்வாடி பணியாளர் – குறைந்தபட்சம் 25 முதல் 35 ஆண்டுகள் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அங்கன்வாடி மினி பணியாளர் – குறைந்தபட்சம் 25 முதல் 35 ஆண்டுகள் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • அங்கன்வாடி உதவியாளர் – குறைந்தபட்சம் 20 முதல் 40 ஆண்டுகள் வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் 5 ஆண்டுகள் தளர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அங்கன்வாடி கல்வித்தகுதி:

அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி மினி பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு எழுத படிக்க தெரிந்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு 31.12.2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!