ரூ.12,000/- ஊதியத்தில் தமிழக அரசு மருத்துவமனையில் வேலை

0
ரூ.12,000 ஊதியத்தில் தமிழக அரசு மருத்துவமனையில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
ரூ.12,000 ஊதியத்தில் தமிழக அரசு மருத்துவமனையில் வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

ரூ.12,000/- ஊதியத்தில் தமிழக அரசு மருத்துவமனையில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

 திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அங்கு Pharmacist, Lab Technician, Micro Radiator பணிக்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • D.Pharm/ DMLT/ டிப்ளமோ/ டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றோடு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சமாக ரூ.12,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிப்போர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 25.08.2021 அன்று மாலை 5 மணிக்குள் தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TN Govt Jobs 2021 – Thiruvallur Govt Hospital vacancy

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!