மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே – தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு !

0
மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே !!
மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே !!
மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே – தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு !

தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான இட ஒதுக்கீடுகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது ஒரு அதிரடி உத்தரவினை வெளியிட்டு உள்ளார்.

வேலைவாய்ப்பு செய்திகள்

மருத்துவ இட ஒதுக்கீடு !

தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயில விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு 7.5% இட ஒதுக்கீட்டினை வழங்கி உள்ளது. நாடு முழுவதும் மருத்துவ பாடங்களுக்கான நீட் நுழைவுத்தேர்வில் மாணவர்கள் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

அவ்வாறு வெற்றி பெற்றாலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றால் அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ காலியிடங்கள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இதனால், அதனை சரி செய்ய அரசு சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது !!

ஆனால் தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏராளமான மாணவர்கள் பயில்வதால் அவர்களுக்குள்ளாகவே போட்டிகள் அதிகரித்து வருகிறது. இதனால், அரசு அறிவித்த 7.5% இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் தமிழக முதல்வர் அதிரடி உத்தரவினை வெளியிட்டு உள்ளார்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!