தமிழக கூட்டுறவு வங்கியில் வேலை 2020

0
தமிழக கூட்டுறவு வங்கியில் வேலை 2020
தமிழக கூட்டுறவு வங்கியில் வேலை 2020

தமிழக கூட்டுறவு வங்கியில் வேலை 2020

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்பும் முகவரியும் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் TN Cooperative Bank 
பணியின் பெயர் Office Assistant ,Clerk and Supervisor
பணியிடங்கள் 1253
கடைசி தேதி  Various 
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் / விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

தமிழகம் முழுவதும் மொத்தம் 1253 அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் மேற்பார்வையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 18 முதல் 48 வரை இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது வரம்பும் தளர்வும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரி பட்டங்களில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு பயிற்சியும் முடித்திருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறிப்பிட்ட வரம்பு வரை ஊதியம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 250 /- reserved categories கட்டணம் செலுத்தத் தேவை இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்பிப்பதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு மாவதிற்கும் கடைசி தேதிகள் மாறுபடும்.

Name of the District Last Date
Karur 31.05.2020
Nagapattinam 31.05.2020
Nilgiris 31.05.2020
Perambalur 15.06.2020
Ramanathapuram 31.05.2020
Erode 31.05.2020
Vellore 15.06.2020
Villupuram 08.06.2020
Coimbatore 15.06.2020
Salem 31.05.2020
Tiruvannamalai 15.06.2020

TN Cooperative Bank Recruitment 2020 – Karur

TN Cooperative Bank Recruitment 2020 – Nagapattinam

TN Cooperative Bank Recruitment 2020 –  Nilgris

TN Cooperative Bank Recruitment 2020 – Perambalur

TN Cooperative Bank Recruitment 2020 – Ramanathapuram

TN Cooperative Bank Recruitment 2020 – Erode

TN Cooperative Bank Recruitment 2020 – Vellore

TN Cooperative Bank Recruitment 2020 – Viluppuram

TN Cooperative Bank Recruitment 2020 – Coimbatore

TN Cooperative Bank Recruitment 2020 – Salem

TN Cooperative Bank Recruitment 2020 -Tiruvannamalai

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here