TN Cooperative Bank உதவியாளர் / இளநிலை உதவியாளர் விடைக்குறிப்பு 2020 – வெளியானது

0
TN Cooperative Bank உதவியாளர் இளநிலை உதவியாளர் விடைக்குறிப்பு 2020
TN Cooperative Bank உதவியாளர் இளநிலை உதவியாளர் விடைக்குறிப்பு 2020

TN Cooperative Bank உதவியாளர் / இளநிலை உதவியாளர் விடைக்குறிப்பு 2020 – வெளியானது

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள்/வங்கிகளில் காலியாக உள்ள 300 உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக 01.03.2020 அன்று எழுத்து தேர்வு நடைபெற்றது. தற்போது அப்பணியிடங்களுக்கான விடைக்குறிப்பு வெளியாகி உள்ளது.

Answer Key Objection 2020:

இத்தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பித்தார்கள் எவரேனும் அந்த விடைகுறிப்பினை மறுத்து வேறு விடைகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்கான ஆவணங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 7 நாட்களுக்குள் (21.03.2020) தங்களது மறுப்பினை பதிவு செய்ய வேண்டும்.

Download Answer Key Objection Notice 2020
Objection Link 2020
Download Answer Key 2020
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!