தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021 – உடனே விரையுங்கள்!!

1
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021 – உடனே விரையுங்கள்!!
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021 – உடனே விரையுங்கள்!!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் தேர்வில்லாத வேலை 2021 –உடனே விரையுங்கள்!!

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB) ஆனது அங்கு காலியாக உள்ள Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. திறமையான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான தகுதிகளை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் பின்னர் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TMB Bank
பணியின் பெயர் Agricultural Officer, Law Officer, Marketing Officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 22.09.2021 – 03.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (TMB) Agricultural Officer, Law Officer, Marketing Officer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Specialist Officer வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 31.08.2021 தேதியின் அடிப்படையில் கீழுள்ளவாறு வயது வரம்பு கொண்டிருக்க வேண்டும்.

  • Agricultural Officer – அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Law Officer, Marketing Officer – 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

TMB Bank கல்வித்தகுதி :
  • Agricultural Officer – Agriculture/ Horticulture / Animal Husbandry / Veterinary Science / Dairy Science/ Agricultural Engineering பாடங்களில் Degree தேர்ச்சியுடன் 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Law Officer – Graduate அல்லது Post Graduate in Law தேர்ச்சியுடன் Bank or Financial Institution பணிகளில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Marketing Officer – Marketing/ Finance பிரிவுகளில் Post Graduation முடித்திருக்க வேண்டும். Marketing பணிகளில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
TMB Bank தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். Video Conferencing முறையின் மூலம் இந்த நேர்காணல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 22.09.2021 முதல் வரும் 03.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download TMB Notification PDF 2021 

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!