தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வேலை 2024 – தேர்வு எழுத தேவையில்லை!!
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB) ஆனது அங்கு காலியாக உள்ள Managing Director and Chief Executive Officer ஆகிய பணிகளுக்காக அறிவிப்பினை முன்னதாக வெளியிட்டது. இப்பணிக்கு திறமையான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
TMB வேலைவாய்ப்பு 2024
- Managing Director and Chief Executive Officer ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளது
- விண்ணப்பதாரர்கள் 31.03.2024 தேதியின் அடிப்படையில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- Any Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேற்கூறப்பட்ட பணியில் அல்லது பணி சார்ந்த செயல்களில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- Short Listing & Interview முறை மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 24.05.2024 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்