1 முதல் 4ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

0
1 முதல் 4ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி - மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு!!
1 முதல் 4ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி - மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு!!
1 முதல் 4ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

திரிபுரா மாநிலத்தில் நடப்பு ஆண்டில் 1 முதல் 4ம் வகுப்பு மற்றும் 6, 7ம் வகுப்புகளை சேர்ந்த மாணவர்களை இறுதி தேர்வில்லாமல் அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி செய்ய இருப்பதாக மாநில கல்வி அமைச்சர் ரத்தன் லால்நாத் அறிவித்துள்ளார்.

தேர்வின்றி தேர்ச்சி:

திரிபுரா மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருவதால் பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை மே 25 முதல் ஜூன் 7ம் தேதி வரை நீடித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும், 1 முதல் 4 வரை மற்றும் 6, 7 வகுப்புகளுக்கான இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்றிருப்பதாகவும் அறிவித்துள்ளது. பள்ளி மீண்டும் திறந்த பிறகு மாணவர்களின் கற்றல் நிலைகளை மதிப்பிடுவதற்காக அவர்களின் கற்றல் திறனை மதிப்பீடு செய்யும் பணி புதிய வாக்குகளில் நடத்தப்படும் என்றும் திரிபுரா மாநில கல்வி அமைச்சர் ரத்தன் லால் நாத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

மாநிலம் முழுவதும் 20 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அவை குறிப்பட்ட சிறப்பு பள்ளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 20 பள்ளிகளும் மாநிலத்தின் தரமான கல்வியை வழங்கும் பள்ளிகளின் மாதிரி பள்ளிகளாக செயல்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், மாநில கல்வி வாரியத்தின் பாடங்களை ஒளிபரப்புவதற்கு “வந்தே திரிபுரா” என்ற முழு நேர கல்வி சேனலையும் திரிபுரா அரசின் பள்ளிக்கல்வித்துறை தொடங்கியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்