India vs England T20 & ODI சீரிஸ் 2022 – அட்டவணை வெளியீடு!

0
India vs England T20 & ODI சீரிஸ் 2022 - அட்டவணை வெளியீடு!
India vs England T20 & ODI சீரிஸ் 2022 - அட்டவணை வெளியீடு!
India vs England T20 & ODI சீரிஸ் 2022 – அட்டவணை வெளியீடு!

2022 ஆம் ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள், மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான போட்டி அட்டவணை தற்போது வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் போட்டிகள்:

2022 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற உள்ள கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையை தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா, நியூசிலாந்து, தென்னைப்பிரிக்கா ஆகிய அணிகள் இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். நியூசிலாந்து அணி மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தென்னாப்பிரிக்கா மூன்று டெஸ்டுகள், மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களிலும் இந்திய அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 ஆட்டங்களிலும் விளையாட உள்ளன.

அதற்கான அட்டவணை வெளியான நிலையில் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் ஜூன் 2-ல் தொடங்கி ஜூன் 27-ல் முடிவடைகிறது. அதே போல தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் ஒருநாள் தொடருடன் ஜூலை 19-ல் தொடங்கி டெஸ்ட் தொடருடன் செப்டம்பர் 12-ல் முடிவடைகிறது. மேலும் இந்திய அணியின் சுற்றுப்பயணம் ஜூலை 1-ல் டி20 தொடருடன் தொடங்கி, ஜூலை 14 அன்று ஒருநாள் தொடருடன் முடிவடைகிறது.

2022 இந்தியா – இங்கிலாந்து:

டி20 தொடர்:
  • முதல் டி20 – ஜூலை 1, மான்செஸ்டர்
  • 2வது டி20 – ஜூலை 3, நாட்டிங்கம்
  • 3வது டி20 – ஜூலை 6, செளதாம்ப்டன்
ஒருநாள் தொடர்:
  • முதல் ஒருநாள் – ஜூலை 9, பிர்மிங்ஹம்
  • 2வது ஒருநாள் – ஜூலை 12, லண்டன் ஓவல்
  • 3வது ஒருநாள் – ஜூலை 14, லண்டன் லார்ட்ஸ்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!