ஒரு நாளைக்கு ரூ.750/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – 555 காலிப்பணியிடங்கள்

6
தமிழகத்தில் 555 மருத்துவதுறை காலிப்பணியிடங்கள் - தேர்வு, நேர்காணல் கிடையாது!!
தமிழகத்தில் 555 மருத்துவதுறை காலிப்பணியிடங்கள் - தேர்வு, நேர்காணல் கிடையாது!!

ஒரு நாளைக்கு ரூ.750/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை – 555 காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் செயல்படும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் மூலமாக மருத்துவ துறை காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி Dispenser & Therapeutic Assistant ஆகிய பணிகளுக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் மருத்துவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணியிடம் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TN Health
பணியின் பெயர் Dispenser & Therapeutic Assistant
பணியிடங்கள் 555
கடைசி தேதி 15.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :

மொத்தமாக 555 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Dispenser – 420 பணியிடங்கள்
  • Therapeutic Assistant (ஆண்) – 53 பணியிடங்கள்
  • Therapeutic Assistant (பெண்) – 82 பணியிடங்கள்
Dispenser வயது வரம்பு :

பதிவாளர்கள் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தமிழக மருத்துவதுறை கல்வித்தகுதி :

அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் கீழ்கண்ட தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

  • Dispenser – Pharmacy/ Integrated Pharmacy ஆகிய பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Therapeutic Assistant – Nursing Therapy பாடப்பிரிவுகளில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TN Health ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ரூ.375/- அதிகபட்சம் ரூ.750/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Health தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தங்களின் கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் வரும் 15.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

TN Health Notification PDF – NOTICE 1 | NOTICE 2

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

  1. I have completed diploma in computer science and English communication and i have worked office admin at IMI chennai i need a job urgently

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!