தமிழக கல்லுரியில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள் – அக்.12 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு

1
தமிழக கல்லுரியில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள்
தமிழக கல்லுரியில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள்
தமிழக கல்லுரியில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்கள் – அக்.12 வரை விண்ணப்பங்கள் வரவேற்பு

மதுரை தியாகராசர்‌ கல்லூரியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், தட்டச்சர், பாதுகாப்பு, ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாக உள்ளது. அரசினால்‌ அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 12-10-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் மதுரை தியாகராசர்‌ கல்லூரி
பணியின் பெயர் அலுவலக உதவியாளர், தட்டச்சர், பாதுகாப்பு, ஆய்வக உதவியாளர்
பணியிடங்கள் 32
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
மதுரை தியாகராசர்‌ கல்லூரி காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர், தட்டச்சர், பாதுகாப்பு, ஆய்வக உதவியாளர் மற்றும் பல பணியிடங்களை நிரப்ப 32 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி:

தமிழக அரசு விதிமுறைகளின்‌ படி குறைந்த பட்ச கல்வித்தகுதி மற்றும்‌ உயர்‌ கல்வியும்‌ பரிசீலிக்கப்படும்‌.

வயது வரம்பு:

பொ.பி-30 வயது, பி.வ-32 வயது, மி.பி.வ, மி.பி.வ.(வ) மற்றும்‌ சீ.ம.வ-32 வயது, தா.வ, மற்றும்‌ தா.வ.(அ)-35.

சம்பளம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு தமிழ்நாடு அரசு விதிகளின்‌ படி, சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்‌கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு // பணியிடத்திற்க்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்‌. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள்‌ மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்‌.

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்‌ இணைப்புகளுடன்‌ கல்லூரி அலுவலகத்திற்கு செயலர்‌, தியாகராசர்‌ கல்லூரி, 139-140, காமராசர்‌ சாலை, தெப்பக்குளம்‌, மதுரை-9 என்ற முகவரிக்கு 12.10.2021 தேதிக்குள்‌ வந்து சேர வேண்டும்‌. “விண்ணப்பதாரர்‌ விண்ணப்ப படிவத்திலும்‌, முத்திரையிடப்பட்ட உறையிலும்‌ விண்ணப்பிக்ககூடிய பதவி மற்றும்‌ பணியிடத்தை தெளிவாக குறிக்க வேண்டும்‌.

இணைப்புகள்‌ :
  1. கல்வித்‌ தகுதிகள்‌ மற்றும்‌ அனுபவச்‌ சான்றிதழ்களின்‌ நகல்கள்‌:
  2. வேலைவாய்ப்பு அலுவலகத்தில்‌ பதிவு செய்த மற்றும்‌ புதுப்பிக்கப்பட்டு இருந்தால்‌ அதற்கான நகல்‌
  3. சாதிச்‌ சான்றிதழ்‌ நகல்‌.
  4. ஆதாவற்ற விதவை எனில்‌ வருவாய்‌ கோட்ட அலுவலர்‌/உதவி கலெக்டர்‌/சப்கலெக்டர்‌ வழங்கிய தகுதியான சான்றிதழின்‌ நகல்‌
  5. தமிழ் வழியில் படித்தற்கான சான்றிதழ் நகல்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!