இந்தியாவில் இந்த 14 செயலிகளுக்கு தடை – மத்திய அரசு உத்தரவு!

0
இந்தியாவில் இந்த 14 செயலிகளுக்கு தடை - மத்திய அரசு உத்தரவு!
இந்தியாவில் இந்த 14 செயலிகளுக்கு தடை - மத்திய அரசு உத்தரவு!
இந்தியாவில் இந்த 14 செயலிகளுக்கு தடை – மத்திய அரசு உத்தரவு!

இந்தியாவில் முக்கிய நகரங்களில் ஒன்றான ஜம்மு காஸ்மீரில் பயங்கரவாதத்தை பரப்புவதற்காக 14 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

செயலிகளுக்கு தடை

மக்கள் பலர் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்த தொடங்கிய நிலையில் அதில் எந்த அளவிற்கு நல்ல விஷயம் இருக்கிறதோ அந்த அளவிற்கு கெட்ட விஷயமும் இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் முக்கிய நகரமான ஜம்மு காஸ்மீரில் பயங்கரவாதத்தைப் பரப்ப பயன்படுத்தப்பட்ட 14 மெசஞ்சர் மொபைல் பயன்பாடுகளை மத்திய அரசு முடக்கி இருக்கிறது. அந்த வகையில் Crypviser, Enigma, Safeswiss, Wickrme, Mediafire, Briar, BChat, Nandbox, Conion, IMO, Element, Second line, Zangi, Threema போன்ற செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

ஜேஇஇ அட்வான்ஸ்டு முதல்நிலை தேர்வு கட் ஆப் அதிகரிப்பு – வெளியான அப்டேட்!

மொபைல் பயன்பாடுகள் காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளால் தங்கள் ஆதரவாளர்கள் மற்றும் தரையில் வேலை செய்பவர்களுடன் (OGW) தொடர்பு கொள்ள பயன்படுத்தப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. அதனால் இந்த மொபைல் செயலிகள் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 69A இன் கீழ் இந்த பயன்பாடுகள் தடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!