ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நெகடிவ் மதிப்பெண் இல்லை – பீகார் கல்வி வாரியம் அறிவிப்பு!

0
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நெகடிவ் மதிப்பெண் இல்லை - பீகார் கல்வி வாரியம் அறிவிப்பு!
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நெகடிவ் மதிப்பெண் இல்லை - பீகார் கல்வி வாரியம் அறிவிப்பு!
ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நெகடிவ் மதிப்பெண் இல்லை – பீகார் கல்வி வாரியம் அறிவிப்பு!

பீகார் மாநிலத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நெகடிவ் மதிப்பெண் இல்லை என பீகார் கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கல்வி வாரியம் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இரண்டாம் நிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் பீகார் வாரியம் இரண்டாம் நிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (STET) பாடத்திட்டத்தை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வானது தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு என நடத்தப்படுகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு http://bsebstet.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் ரூ.1,000 கலைஞர் உரிமைத்தொகை – அமைச்சர் உறுதி!

மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் எதிர்மறை மதிப்பெண்கள் இருக்காது என கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தேர்வில் 100 மதிப்பெண் பாடம் சார்ந்த கேள்வி ஆகும். மேலும் கற்பித்தல் முறைகள் மற்றும் திறன்களுக்கு கூடுதலாக 50 மதிப்பெண்கள் ஒதுக்கப்படும்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!