காவல் துறையில் பணியாற்ற ஆசையா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!! இன்றே Join பண்ணுங்க!!

0
காவல் துறையில் பணியாற்ற ஆசையா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!! இன்றே Join பண்ணுங்க!!
காவல் துறையில் பணியாற்ற ஆசையா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!! இன்றே Join பண்ணுங்க!!
காவல் துறையில் பணியாற்ற ஆசையா? உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு!! இன்றே Join பண்ணுங்க!!

தமிழக காவல் துறையில் நீங்கள் பணியாற்ற வேண்டுமென்று ஆசைப்படுபவரா? தற்போது நடைபெற உள்ள TNUSRB PC தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் நடைபெற்று கொண்டியிருக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைந்து உங்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழக காவல்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் நிரப்பப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கொரோனா பரவலுக்கு பிறகு தற்போது அனைத்து விதமான போட்டித்தேர்வுகளும் நடைபெற தொடங்கியுள்ளது. அந்த வகையில் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இத்தேர்வு எழுத 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்பதால் தேர்வுக்கு எளிமையான முறையில் படித்து வெற்றி காண முடியும். மேலும் இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Written Exam, Physical Measurement Test (PMT), Physical Endurance Test (PET), Physical Efficiency Test (PET), Document Verification, and Medical Examination உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதில் முதற்கட்டமாக எழுத்து தேர்வானது 27.11.2022 அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் நீங்கள் வெற்றி பெற இப்போதே ExamsDaily வலைதளம் நடத்தும் (Online Classes) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணையுங்கள்.

பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம்:
  • ExamsDaily வலைதளமானது TNUSRB PC தேர்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்பித்து வருகிறது.
  • பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடைபெறுவதால் வேலை சென்று படிப்பவரும் படித்து கொள்ளலாம்.
  • TNUSRB PC தேர்வுக்கான அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்படும்.
  • போட்டித்தேர்வை பயமின்றி அணுக மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.
  • அதனால் இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து TNUSRB PC தேர்வில் வெற்றி பெற்று உங்களின் கனவை இந்த முறை நிஜமாக்குங்கள்.
  • TNUSRB Police Constable 2022 (Online Classes) ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

TN Police Online Class(Morning batch)    : Click Here

TN Police Online Class(Evening batch)   : Click Here

இதே போல் TNUSRB PC தேர்வுக்குறிய Test Pack மற்றும் Mock Test-களை வழங்கி வருகிறது. இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

TNUSRB Police constable 2022 Test Pack  : Click Here

TNUSRB Police Constable Free Mock Test 2022   : Click Here

 

Contact Number : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!