TET தேர்வுக் கட்டணம் திடீர் உயர்வு – இந்திய மாணவர் கூட்டமைப்பு குறைக்க கோரிக்கை!

0
TET தேர்வுக் கட்டணம் திடீர் உயர்வு - இந்திய மாணவர் கூட்டமைப்பு குறைக்க கோரிக்கை!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) தேர்வுக் கட்டணத்தை ஒரு தாளுக்கு 1,000 ரூபாயாக உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ள நிலையில், தேர்வுக் கட்டணத்தை மாநில அரசு குறைக்க வேண்டும் என்று இந்திய மாணவர் கூட்டமைப்பு (SFI) தெலுங்கானா மாநிலக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TET தேர்வுக் கட்டணம் உயர்வு:

தெலுங்கானா மாநிலக் குழு உறுப்பினர்கள் (SFI), TET தேர்வுக்கான கட்டணம் 2011 முதல் 2021 வரை ரூ. 200 ஆக இருந்தது. 2022-ல் ரூ.300 ஆகவும், 2023-ல் ரூ.400 ஆகவும் உயர்த்தப்பட்டது. TET தேர்வுக்கான கட்டணம் 2011 முதல் 2021 வரை ரூ. 200 ஆக இருந்தது. 2022-ல் ரூ.300 ஆகவும், 2023-ல் ரூ.400 ஆகவும் உயர்த்தப்பட்டது. பல தாழ்த்தப்பட்ட மாணவர்கள், பயிற்சி வகுப்புகள் உட்பட பல துயரங்களை தாங்கிக்கொண்டு TETக்கு தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஆன்லைன் தேர்வுகள் என்ற பெயரில் கட்டணத்தை உயர்த்துவது பல தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கணிசமான நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர். மாநில அரசு தேர்வுக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்றும் SFI தெரிவித்துள்ளது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!