Tech Mahindra நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் பணிவாய்ப்புகள் – உடனே விரையுங்கள்!

0
Tech Mahindra நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் பணிவாய்ப்புகள் - உடனே விரையுங்கள்!
Tech Mahindra நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் பணிவாய்ப்புகள் - உடனே விரையுங்கள்!
Tech Mahindra நிறுவனத்தில் கொட்டிகிடக்கும் பணிவாய்ப்புகள் – உடனே விரையுங்கள்!

முன்னணி தனியார் நிறுவனமான டெக் மஹிந்திரா லிமிடெட் அதிகாரபூர்வ தளத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Java full stack பதவிக்கு காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பதிவு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் மற்றும் பிற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Tech Mahindra Ltd
பணியின் பெயர் Java Full Stack
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
காலிப்பணியிடங்கள்:

Tech Mahindra நிறுவனத்தில் Java full stack பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இளங்கலை பொறியியல் (BE) – கணினி பொறியியல், இளங்கலை பொறியியல் (BE) – கணினி அறிவியல் மற்றும் பொறியியல், இளங்கலை பொறியியல் (BE) – எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் பொறியியல், இளங்கலை பொறியியல் (BE) – மின் பொறியியல், இளங்கலை முடித்திருக்க வேண்டும்.

பொறியியல் (BE) – தகவல் தொழில்நுட்பம், இளங்கலை தொழில்நுட்பம் (B.Tech) – கணினி பொறியியல் மற்றும் பிற படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் Python, Networking o Oracle, Ms போன்ற கூடுதல் தகுதி கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அனுபவம்:

Tech Mahindra அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மூலமாகவோ அல்லது நேர்காணல் மூலமாகவோ தேர்வு செய்யப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் உள்நுழைந்து விண்ணப்பிக்க விருப்பமுள்ள பணியை தேர்வு செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!