Teaching Staff வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!

0
Teaching Staff வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு - விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!
Teaching Staff வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு - விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!
Teaching Staff வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – விண்ணப்பிக்க முழு விபரம் இதோ!

அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவிபுரியும் வகையில் எங்கள் Examsdaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவி புரியும் வகையில் எங்கள் Examsdaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாதிரி தேர்வுகள் தேர்வர்களுக்கு தேர்வினை சுலபமாக எதிர்கொள்ள மிகவும் பயனுள்ளதாக உள்ளது. எங்களிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்போது எங்களுக்கு திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

இதற்கு தகுதியான மற்றும் அனுபவமிக்க விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் TNPSC, TET, TNUSRB, SSC, BANK EXAM, RAILWAY, TANCET போன்ற அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் வகுப்புகள் நடத்த திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Forms-இல் தங்களின் விவரங்களை கொடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!