TCS நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!

0
TCS நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!
TCS நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு - இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!
TCS நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு – இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்கவும்!

பிரபல தனியார் IT நிறுவனங்களில் ஒன்றான TCS நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் Performance Tester பணிக்கான பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை (05.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TCS வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • TCS iBegin நிறுவனத்தில் காலியாக உள்ள Performance Tester பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற Engineering கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு B.E / B.Tech Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
    Exams Daily Mobile App Download
  • Performance Tester பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தனியார் IT நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 1 வருடம் முதல் 6 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை கொடுக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Performance Testing experience (HP Loadrunner, Neoload, JMeter etc), Scripting Skills (Java scripting, VB scripting), Performance Monitoring tools போன்ற பணி சார்ந்த திறன்களை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு தகுந்தாற்போல் TCS நிறுவனம் மூலம் மாத ஊதியம் பெறுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

  • Performance Tester பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TCS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். நாளை (05.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

TCS Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!