TCS NQT தேர்வு 2022 – தகுதி & தேர்வு தேதி விவரங்களுடன்..!

0
TCS NQT தேர்வு 2022 - தகுதி & தேர்வு தேதி விவரங்களுடன்..!
TCS NQT தேர்வு 2022 - தகுதி & தேர்வு தேதி விவரங்களுடன்..!
TCS NQT தேர்வு 2022 – தகுதி & தேர்வு தேதி விவரங்களுடன்..!

டாடா கன்சல்டிங் சர்வீசஸ் (TCS) நிறுவனம் தற்போது ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தேசிய தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு அறிவிப்பில் பல்வேறு பைக்களுக்கு தகுதியான நபர்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இத்தேர்வுகள் குறித்த முழு தகவல்களையும் இப்பதிவில் வழங்கியுள்ளோம். இதன் மூலம் ஆர்வமுள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TCS
பணியின் பெயர் TCS National Qualifier Test (TCS NQT)
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.03.2022
விண்ணப்பிக்கும் முறை Online
TCS NQT காலிப்பணியிடங்கள் :

தற்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வுகள் குறித்த அறிவிப்பில், பல்வேறு பணிக்கு தகுதியான நபர்கள் நிரப்புவதற்காக காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TCS கல்வித் தகுதிகள் :

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்வர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் UG, PG மற்றும் Diploma படிக்கும் Pre-final & Final year மாணவ – மாணவியர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

NQT ஊதிய தொகை :

இந்த தேர்வுகளில் தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் பணிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TCS NQT தேர்வு முறை :

மாணவ மாணவியர்கள் இத்தேர்வுகளில் கட்டாயம் தேர்ச்சி அடைய வேண்டும். மேலும் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மற்றும் நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

TCS தேர்வு விவரங்கள் :

தேசிய தகுதித் தேர்வு (NQT) ஆனது இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மற்றும் ஜூன் மாதம் என சுழற்சி முறையில் நடைபெறும். தற்போது இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாக 25.03.2022 ம் தேதி ஏப்ரல் மாதம் தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10.04.2022 அன்று தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 4 பயிற்சி தேர்வுகள், 2 Cognitive Skills தேர்வுகள் மற்றும் 2 தேர்வுகள் IT Programming என அனைத்து தேர்வுகளுக்கும் தலா 5 முறை வாய்ப்பளிக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NQT விண்ணப்பிக்கும் முறை :

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதிக்கு நிறைந்த நபர்கள் கீழே நாங்கள் கொடுத்துள்ள இணைப்பது பயன்படுத்தி அதிகாரபூர்வ தளத்தை உள்ள விண்ணப்ப செய்து குறிப்பிடப்பட்டுள்ள இறுதி நாளான 25.03.2022 அன்றுக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும்.

TCS National Qualifier Test 2022 APPLY LINK

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!