மத்திய அரசில் 360 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.50,000/-

0
மத்திய அரசில் 360 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.50,000
மத்திய அரசில் 360 காலிப்பணியிடங்கள் - மாத ஊதியம் ரூ.50,000

மத்திய அரசில் 360 காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.50,000/-

டாடா ஸ்டீல் (TATA Steel Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் Millennium Scholarship 2020-2021 பிரிவில் 360 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

டாடா ஸ்டீல் வேலைவாய்ப்பு 2021 :
  1. டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரியும் Workers, Supervisors & Officers ஆகியோர்களின் Sons/ Daughters/ Spouse ஆகியவர்கள் மட்டுமே இந்த அறிவிப்பிற்கு ஏற்றபடி விண்ணப்பிக்க இயலும்.
  2. குறைந்தபட்சம் ரூ.24,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/-வரை சம்பளம் வழங்கப்படும்.
  3. விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

BANK

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம் என குறிப்பிட்டு இருந்த நிலையில் அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் Tata Steel 
பணியின் பெயர் Millennium Scholarship 2020-2021
பணியிடங்கள் 360
கல்வித்தகுதி Sons/ Daughters/ Spouse of Tata Steel Workers, Supervisors & Officers 
ஊதியம் Rs.24,000/- to Rs.50,000
தேர்ந்தெடுக்கும் முறை Marks
கடைசி தேதி  20.01.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

Download Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!