50 ஆயிர ஊதியத்தில் டாடா ஸ்டீல் நிறுவன வேலைவாய்ப்பு 2021- 360 காலியிடங்கள் !

0
50 ஆயிர ஊதியத்தில் டாடா ஸ்டீல் நிறுவன அறிவிப்பு 2021- 360 காலியிடங்கள் !
50 ஆயிர ஊதியத்தில் டாடா ஸ்டீல் நிறுவன அறிவிப்பு 2021- 360 காலியிடங்கள் !
50 ஆயிர ஊதியத்தில் டாடா ஸ்டீல் நிறுவன வேலைவாய்ப்பு 2021
360 காலியிடங்கள் !

டாடா ஸ்டீல் (TATA Steel Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த காலியிடங்களுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் விருப்பமுள்ளவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Tata Steel Limited
பணியின் பெயர் Millennium Scholarship 2020-2021
பணியிடங்கள் 360
கடைசி தேதி 20.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Tata Steel Limited தகுதி :

டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணிபுரியும் Workers, Supervisors & Officers ஆகியோர்களின் Sons/ Daughters/ Spouse ஆகியவர்கள் மட்டுமே இந்த அறிவிப்பிற்கு ஏற்றபடி விண்ணப்பிக்க இயலும்.

Tata Steel Limited ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.24,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/-வரை சம்பளம் வழங்கப்படும்.

BANK
BANK
தேர்வு செயல்முறை :

மதிப்பெண்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளாலாம்.

Download Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!