TATA நிறுவனத்தில் Degree பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

0
TATA நிறுவனத்தில் Degree பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்..!
TATA நிறுவனத்தில் Degree பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு - முழு விவரங்களுடன்..!
TATA நிறுவனத்தில் Degree பெற்றவர்களுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன்..!

டாடா பவர் கம்பெனி லிமிடெட் (TATA Limited) ஆனது தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Finance Trainee பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை எளிதில் புரியுமாறு இப்பதிவில் வழக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் TATA Power Company Limited
பணியின் பெயர் Finance Trainee
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online
டாடா பவர் கம்பெனி லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

டாடா பவர் கம்பெனி லிமிடெட்டில் (TATA Limited) காலியாக உள்ள Finance Trainee பணிக்கு என 10 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

Finance Trainee கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.A / B.Com / B.Sc / B.E / B.Tech / MBA / PGDM Degree-களில் ஏதேனும் ஒன்றை படித்தவராக இருக்க வேண்டும்.

Finance Trainee அனுபவம்:

Finance Trainee பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராகவும், அனுபவம் இல்லாதவராகவும் இருக்கலாம்.

Finance Trainee திறன்கள்:
  • Manage the Financial, Commercial & Regulatory evaluation of Renewable Energy Bids
  • Perform commercial / Financial solutioning for various RE components for Round the Clock RE
  • Strong Financial reporting skills
  • Problem solving skills
  • Good communication and presentation skills
  • Well-versed with MS Office (Excel, PowerPoint, Outlook and Word) போன்ற பணிக்கு சம்மந்தப்பட்ட திறன்களை பெற்றவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
    Finance Trainee ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Coaching Center Join Now

Finance Trainee தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பின்வரும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

  • Online Test (Cognitive & Technical)
  • Psychometric Test & Asynchronous Video Interview
  • Personal Interview
Finance Trainee விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்பிப்பதன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.

Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!