தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே! தேர்வு கிடையாது!

0
தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே! தேர்வு கிடையாது!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே! தேர்வு கிடையாது!
தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே! தேர்வு கிடையாது!

சேலத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இதில் Veterinary Graduate பணிக்கான ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் TANUVAS
பணியின் பெயர் Veterinary Graduate
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.02.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in-Interview
TANUVAS காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Veterinary Graduate பணிக்கு என ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS வயது வரம்பு:

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் உள்ள தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வங்கியில் புதிய வேலைவாய்ப்பு.. 225 காலிப்பணியிடங்கள் – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Follow our Instagram for more Latest Updates

TANUVAS கல்வி தகுதிகள் :

இப்பணிக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Veterinary Sciences and Animal Husbandry பாடப்பிரிவில் Bachelor’s degree பெற்றிருக்க வேண்டும்.

TANUVAS ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.40,000/- சம்பளமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TANUVAS தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் (06.02.2023) அன்று நடைபெறும் walk- in- interview / Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

TANUVAS விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்திசெய்து ,போதிய ஆவணங்களுடன் (06.02.2023) அன்று நடைபெறும் walk- in- interview சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Form PDF
Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!