வங்கியில் புதிய வேலைவாய்ப்பு.. 225 காலிப்பணியிடங்கள் – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
வங்கியில் புதிய வேலைவாய்ப்பு.. 225 காலிப்பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வங்கியில் புதிய வேலைவாய்ப்பு.. 225 காலிப்பணியிடங்கள் - ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வங்கியில் புதிய வேலைவாய்ப்பு.. 225 காலிப்பணியிடங்கள் – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி ஆனது Economist, Civil Engineer, Law Officer, Security Officer & others காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Bank of Maharashtra
பணியின் பெயர் Economist, Civil Engineer & others
பணியிடங்கள் 225
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.02.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Bank of Maharashtra காலிப்பணியிடங்கள் :

Bank of Maharashtra வங்கி ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Economist, Civil Engineer, Law Officer, Security Officer உள்ளிட்ட பணிகளுக்கென மொத்தம் 225 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bank of Maharashtra வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 38 வரை இருக்க வேண்டும்.மேலும் OBC பிரிவினருக்கு 03 ஆண்டுகள்,SC/ ST பிரிவினருக்கு 05 ஆண்டுகள்,PWD (General,Ews ) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்,PWD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள்,PWD (SC/ST)பிரிவினருக்கு 15 ஆண்டுகள்,Ex.service man பிரிவினருக்கு 05 என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Hero MotoCorp நிறுவதில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்!!

Bank of Maharashtra கல்வி தகுதிகள் :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master degree in Economics, Bachelor’s degree ,Civil Engineering, Bachelor in law degree, graduate degree, Electrical Engineering, Post degree, BE / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Bank of Maharashtra ஊதிய விவரம்:
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு scale III ரூ.63,840 -1990/5 – 73,790 – 2220/2 – 78,230 அளவின் படி மாதம் ஊதியம் வழங்கப்படும்.
  • இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு scale II ரூ.48,170 -1740/1 – 49,910 – 1990/10 – 69,810 அளவின் படி மாதம் ஊதியம் வழங்கப்படும்.
Bank of Maharashtra தேர்வு செய்யப்படும் முறை:
  • இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview / Online Examination மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.
Bank of Maharashtra விண்ணப் கட்டணம்:
  • UR / EWS / OBC பிரிவினருக்கு ரூ.1000/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • SC/ ST / PWBD பிரிவினருக்கு ரூ.100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
Bank of Maharashtra விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் www.bankofmaharashtra.in மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!