TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ 25,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ 25,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ 25,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
TANUVAS தமிழக பல்கலைக்கழகத்தில் ரூ 25,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Lab Maintenance Assistant பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)
பணியின் பெயர் Lab Maintenance Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

TANUVAS University காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Lab Maintenance Assistant பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே நிரப்புவதற்காக ஒதுக்கியுள்ளது.

Exams Daily Mobile App Download
TANUVAS University கல்வித் தகுதி:
  • இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் இத்துடன் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI / Diploma தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
TANUVAS University அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் ITI முடித்திருந்தால் குறைந்தது 10 ஆண்டுகள் / Diploma முடித்திருந்தால் குறைந்தது 05 ஆண்டுகள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் முன் அனுபவம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TANUVAS University ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் ஊதியமாக மாதம் ரூ.25,000/- பெறுவார்கள். மேலும் இத்துடன் வழங்கப்படும் கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கலாம்.

TANUVAS University தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய தேர்வு செயல் முறைகளின் வாயிலாக தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

TANUVAS University விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிக்கு ஆர்வம் உள்ளவர்கள் உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 01.07.2022 அன்று மாலை 5.00 மணிக்கு வந்து சேரும் படி தபால் செய்ய வேண்டும்.

TANUVAS University Notification

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!