தமிழகத்தில் தீபாவளிக்கு தள்ளுபடி விலையில் இனிப்புகள் விற்பனை – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் தீபாவளிக்கு தள்ளுபடி விலையில் இனிப்புகள் விற்பனை - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் தீபாவளிக்கு தள்ளுபடி விலையில் இனிப்புகள் விற்பனை - ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் தீபாவளிக்கு தள்ளுபடி விலையில் இனிப்புகள் விற்பனை – ஆவின் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக அரசின் பால் நிறுவனமான ஆவின், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தீபாவளி இனிப்பு

தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) மூலம் தினமும் 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நிறுவனம் மூலம் பால் மட்டுமில்லாமல், வெண்ணெய், நெய், பால்கோவா, தயிர், லஸ்ஸி, மோர், ஐஸ்க்ரீம் போன்ற 225 வகையான பால் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. அது மட்டுமில்லாமல் பால் சார்ந்த இனிப்புகளும் இந்த நிறுவனம் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு ஆவின் நிறுவனம் தள்ளுபடி விலையில் இணைப்புகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ரூ.300, ரூ.500, ரூ.900 ஆகிய 3 தள்ளுபடி முறையில் ஆவின் நிறுவனம் இணைப்புகளை விற்பனை செய்ய இருக்கிறது.

தமிழக விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இலவச மின்சார சட்ட திருத்த விவகாரம்!

அதில் மைசூர்பாகு 250 கிராம், மிக்சர் 200கிராம், பிஸ்கட் 80கிராம் போன்றவை ரூ.300க்கும், நெய் பாதுஷா 250கிராம், பாதாம் மிக்ஸ் 200கிராம், குலாப் ஜாமூன் 200கிராம் உள்ளிட்டவை ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!