தமிழக அங்கன்வாடியில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க டிச.24 கடைசி நாள்!

1
தமிழக அங்கன்வாடியில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க டிச.24 கடைசி நாள்!
தமிழக அங்கன்வாடியில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்க டிச.24 கடைசி நாள்!
தமிழக அங்கன்வாடியில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க டிச.24 கடைசி நாள்!

தமிழகத்தில் ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி அமைப்பின் கீழ் இயங்கும் அங்கன்வாடிகளில் பணிபுரிய விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வரும் டிச.24ம் தேதி கடைசி நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்கன்வாடியில் வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையின் கீழ் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் நிரப்ப உள்ள பதவிகள், ஊதியம் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க கடைசிநாள் உள்ளிட்ட விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

நிறுவனம்: ஒருங்கிணைந்த வளர்ச்சி பணிகள் துறை
 • மொத்த காலியிடங்கள்: 95
 • ஊதியம்: பதவிக்கு ஏற்றாற்போல் மாறுபடும்
பணி: Financial Management Specialist
 • காலியிடம்: 1
 • சம்பளம்: 60,000
பணி: Accountant
 • காலியிடம்: 2
 • சம்பளம்: 30,000
பணி: Project Associate
 • காலியிடம்: 1
 • சம்பளம்: 25,000
பணி: Secretarial Assistant / Data Entry Operator
 • காலியிடம்: 1
 • சம்பளம்: 15,000
பணி: District Co – Ordinators (1 Per District)
 • காலியிடம்: 5
 • சம்பளம்: 30,000
பணி: District Project Assistant
 • காலியிடம்: 5
 • சம்பளம்: 18,000
பணி: Block Co – Ordinators (1 Per Block)
 • காலியிடம்: 28
 • சம்பளம்: 20,000
பணி: Block Project Assistant
 • காலியிடம்: 52
 • சம்பளம்: 15,000
 • கல்வித்தகுதி: ஒவ்வோரு பதவிக்கும் கல்வித்தகுதி மாறுபடும்.
 • வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 • தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 • விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கீழ் வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அல்லது விரைவு தபால் மூலம் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி Director cum mission Director, Department of Child Development Services, No.1, Dr.MGR saalai, Taramani, Chennai 600 113.
 • விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.12.2021

இதுகுறித்த கூடுதல் விபரங்கள் அறிய https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Notification.pdf இன்ற இணையதளம் அல்லது https://www.icds.tn.gov.in/icdstn/ லிங்கிற்கு சென்று அறிந்துகொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here