TANCET பாடத்திட்டங்கள் 2019
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2019 அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு பாடத்திட்டங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கடினமான பாடங்களைக் கருத்தில் கொண்டு தலைப்புகள் வழியாக சென்று திட்டமிடுங்கள் .தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு பாடத்திட்டத்தின் படி உங்கள் படிப்பின் முன்னேற்பாட்டிற்கான ஒரு அட்டவணை திட்டமிடலாம். தமிழ்நாடு பொது நுழைவு தேர்வு பாடத்திட்டத்தை தரவிறக்கம் செய்ய கிளிக் செய்யவும் .
PDF வடிவத்தில் பெற இங்கே கிளிக் செய்யவும் . . . . . .
முந்தைய வினாத்தாட்கள் பெற இங்கே கிளிக் செய்யவும் . . . . . .