வாவ்.. வேற லெவல்.. 12 ஆண்டுகள் கழித்து சன் டிவி சீரியலில் ஹீரோ என்ட்ரி – யாருன்னு பாருங்க!

0
வாவ்.. வேற லெவல்.. 12 ஆண்டுகள் கழித்து சன் டிவி சீரியலில் ஹீரோ என்ட்ரி - யாருன்னு பாருங்க!
வாவ்.. வேற லெவல்.. 12 ஆண்டுகள் கழித்து சன் டிவி சீரியலில் ஹீரோ என்ட்ரி - யாருன்னு பாருங்க!
வாவ்.. வேற லெவல்.. 12 ஆண்டுகள் கழித்து சன் டிவி சீரியலில் ஹீரோ என்ட்ரி – யாருன்னு பாருங்க!

சன் டிவியில் விரைவில் புதிய தொடர் டெலிகாஸ்ட் செய்யப்படவுள்ளது. அதில் ஆல்யா மானசா தான் ஹீரோயினாக ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது அவருக்கு ஹீரோவாக நடிக்கும் நடிகர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சன் டிவி தொடர்:

சீரியல் தொடர்களுக்கு பெயர் போன ஒரு சேனல் என்றால் அது சன் டிவி தான். இந்த சேனலில் ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு சீரியல்களும் பல்வேறு கதையம்சத்துடன் டெலிகாஸ்ட் செய்யப்படுவதால் ஒவ்வொரு வாரமும் TRPயில் சன் டிவி சேனல்கள் தான் முன்னணி வகிக்கும்.

Follow our Instagram for more Latest Updates

அவ்வாறு தற்போது இந்த சேனலில் பிரபல நடிகை ஆல்யா மானசா நடிக்கும் புதிய தொடர் ஒன்று உருவாகி வருகிறது. அதில் யார் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற பெருத்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்நிலையில் இது சம்மந்தப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

பாதியிலேயே விட்டு சென்ற கணவர்.. எதிர்நீச்சல் சீரியல் நாயகி நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு கஷ்டமா!

Exams Daily Mobile App Download

அதன்படி கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன் சன் டிவியில் டெலிகாஸ்ட் ஆன டீலா நோ டீலா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரிஷி தான் தற்போது நடிக்க உள்ளார். தமிழில் இதுதான் இவருக்கு முதல் சீரியல். 90ஸ் கிட்களின் பேவரைட் ஆங்கரான இவர் தற்போது மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!