இந்திய தொழில்நுட்ப பூங்காவில் பணிபுரிய அருமையான வாய்ப்பு..!

0
இந்திய தொழில்நுட்ப பூங்காவில் பணிபுரிய அருமையான வாய்ப்பு
இந்திய தொழில்நுட்ப பூங்காவில் பணிபுரிய அருமையான வாய்ப்பு

இந்திய தொழில்நுட்ப பூங்காவில் பணிபுரிய அருமையான வாய்ப்பு..!

இந்தியாவின் மென்பொருள் தொழில்நுட்ப பூங்காவில்  (STPI) தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில், Member Technical Staff, Accounts Officer, Assistant & MTS போன்ற பணிக்கென்று காலியிடம் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தேவையான தகவல்களை இப்பதிவில் எளிமையாக தொகுத்துள்ளோம் இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் தங்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Software Technology Parks of India (STPI)
பணியின் பெயர் Member Technical Staff, Accounts Officer, Assistant & MTS
பணியிடங்கள் 18
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.02.2022
விண்ணப்பிக்கும் முறை Online
STPI  காலிப்பணியிடங்கள் :

வெளியிடப்பட்ட அறிவிப்பில் Member Technical Staff, Accounts Officer, Assistant & MTS போன்ற பணிகளுக்கு என மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

STPI  கல்வித் தகுதி :

அரசு/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில், 10/ 12/ Diploma / Graduation in UG/ PG டிகிரிகளில் கட்டாயம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். கல்வி பற்றிய விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

STPI  முன் அனுபவம் :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை பணி  புரிந்த முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

STPI  வயது வரம்பு :

இப்பணிக்கு இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயது வரம்பாக 56 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு முறை மூலம் இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பதவியை பொறுத்து மாறுபட்ட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாறுபட்ட வயது வரம்பு மற்றும் தளர்வுகளை அதிகாரபூர்வ அறிவிப்பில் காணலாம்.

STPI  ஊதிய விவரம் :

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக பணியின் தன்மை மற்றும் பதவியை பொறுத்து ரூ.18,000/- முதல் 1,12,400/- வரை வழங்கப்படும்.

STPI  விண்ணப்ப கட்டணம் :

SC/ ST/ PH மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது. ஆனால் மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.300/- வசூலிக்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

STPI  தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் திறன் தேர்வு வாயிலாக தகுதியான பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

STPI  விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தரவிறக்கம் செய்து, அறிவிப்பில் கேட்டுள்ள ஆவணங்களை இணைத்து  அறிவிப்பில் கொடுத்துள்ள முகவரிக்கு (13.02.2022) இறுதி நாளுக்கு முன்னதாக வந்து சேரும்படி தபால் அனுப்ப வேண்டும். கால தாமதமாக வரும் விண்ணப்பங்கள் மற்றும் சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification PDF

Online Application

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!