WhatsApp மெசேஜ்கள் அழிந்து விட்டால் திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம்!

0
WhatsApp மெசேஜ்கள் அழிந்து விட்டால் திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம்!
WhatsApp மெசேஜ்கள் அழிந்து விட்டால் திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம்!
WhatsApp மெசேஜ்கள் அழிந்து விட்டால் திரும்ப பெறுவது எப்படி? முழு விவரம்!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் தகவல் பகிர்வு செயலியான வாட்ஸ்ஆபில் உங்களது தகவல்கள் அழிந்து விட்டால் அதனை எவ்வாறு திரும்ப பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

வாட்ஸ்ஆப் செய்திகள்:

வாட்ஸ் அப் ஆண்ட்ராய்டு செல்போன்களில் அதிக அளவில் செயல்படும் ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். இந்த செயலியானது ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி போன்ற பல்வேறு அலைபேசி இயங்குதளங்களிலும் இயங்கும். அனைத்து வித மக்களும் எளிதில் பயன்படுத்தும் ஒரு செயலியாக இது உள்ளது.

இந்தியாவில் ஒரே நாளில் 46,148 பேருக்கு கொரோனா தொற்று – 979 பேர் பலி!

இதில் செய்தி, வீடியோ, புகைப்படங்கள், ஆவணங்கள் ஆகியவை எளிதாக அனுப்ப முடியும். தற்போது கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத காரணத்தால் வாட்ஸ்ஆப் மூலமாக மட்டுமே வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனால் இது பெரிதும் அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த செயலியில் முக்கிய ஆவணங்கள் அழிந்து விட்டால் அதனை எவ்வாறு திரும்ப பெறுவது என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

கூகுள் பிளே ஸ்டோரில் WhatsRemoved + என்ற செயலியை பதிவிறக்கம் செய்வது மூலமாக அழிந்த ஆவணங்களை திரும்ப பெறலாம். முதலில் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ள வேண்டும். தன் பிறகு நீங்கள் சேமிக்க வேண்டிய மெசேஜை தேர்வு செய்து நெக்ஸ்ட் கொடுத்து Yes என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது வாட்ஸ் அப்பில் மெசேஜ் அழிந்தால் இதில் பதிவாகியிருக்கும். ஆனால் இந்த செயலி வாட்ஸ் அப் நிறுவனத்தால் வழங்கப்படுவதில்லை. இதனால் இதன் நம்பகத்தன்மை என்பது கேள்விக் குறியாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!