SBI வங்கி ATM கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது? தவறாமல் படிங்க!

0
SBI வங்கி ATM கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது? தவறாமல் படிங்க!
SBI வங்கி ATM கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது? தவறாமல் படிங்க!
SBI வங்கி ATM கார்டு தொலைந்து விட்டால் என்ன செய்வது? தவறாமல் படிங்க!

உங்களது SBI Debit Card (ATM) தொலைந்து விட்டால் அதனை எவ்வாறு ப்ளாக் செய்வது மற்றும் புதிய ATM கார்டு குறித்த புதிய திட்டங்களை எஸ்பிஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

SBI வங்கி ATM கார்டு:

SBI வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு கொரோனா காலத்தில் பல முக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது டிஜிட்டல் இந்தியாவில் அனைவரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கின் போது Debit Card மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

உங்களிடம் பழைய 500 ரூபாய் நோட்டு இருக்கா? அப்போ முதலில் இதை கவனிங்க!!

Debit Cardயை தொலைத்து விட்டால் அல்லது திருடு போனால் அதனை எவ்வாறு ப்ளாக் செய்து புதிய கார்டு பெறுவது என்பது குறித்த முழு விவரங்களை காணலாம். முதலில் Debit Cardயை தொலைத்து விட்டால் அதனை ப்ளாக் செய்ய வேண்டும். SBI கார்டை பிளாக் செய்ய 1800 112211 மற்றும் 1800 4253800 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

அதே போல புதிய கார்டு வாங்கவும் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். இதனை SBI வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் கொரோனா காரணமாக வெளியே செல்லாமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Net பேங்கிங் மூலமாகவும் உங்களது Debit Cardயை பிளாக் செய்ய முடியும். அவை,

  • onlinesbi.com என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் Username மற்றும் Password கொடுத்து login செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் e-service என்ற Option யை கிளிக் செய்து ATM card service என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் Block ATM என்ற Option கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் எந்த Account என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அதன் பின்னர் பிளாக் என்ற Optionயை கிளிக் செய்து, அதற்கான காரணத்தை அறிவிக்க வேண்டும்.
  • ஒருமுறைக்கு இரு முறை விவரங்களை சரிபார்த்து Submit கொடுக்க வேண்டும்
  • இதனை இறுதியாக உறுதிப்படுத்த உங்களது OTP அல்லது Password கொடுத்து Confirm கிளிக் செய்ய வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!