SBI வங்கியில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு – 48 காலிப்பணியிடங்கள்..!

0
SBI வங்கியில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு - 48 காலிப்பணியிடங்கள்..!
SBI வங்கியில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு - 48 காலிப்பணியிடங்கள்..!
SBI வங்கியில் உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு – 48 காலிப்பணியிடங்கள்..!

பாரத ஸ்டேட் வங்கி (SBI) தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Business Correspondent / facilitator பணிக்கு என்று மொத்தமாக 150 காலிப்பணியிடங்கள் 48 காலிப் பணியிடங்கள் சென்னையில் நிரப்புவதற்காக ஒதுக்கி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு திறமையான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் State Bank of India (SBI)
பணியின் பெயர் Business Correspondent / facilitator
பணியிடங்கள் 48
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
State Bank of India பணியிடங்கள்:

பாரத ஸ்டேட் வங்கியில் தற்போது Business Correspondent / facilitator பணிக்கு என்று மொத்தமாக 48 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒதுக்கி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

சிறந்த coaching centre – Join Now

பாரத ஸ்டேட் வங்கி கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் Science, Humanity மற்றும் Commerce போன்ற பாடப்பிரிவில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது.

State Bank of India உதவித்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாத ஊதியமாக ரூ.7,000/-முதல் ரூ.20,000 வரை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி தேர்வு முறை:

இப்பணிக்கு பதிவுதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் வாயிலாக திறமை வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ExamsDaily Mobile App Download
ஸ்டேட் பேங்க் விண்ணப்பிக்கும் முறை:

இந்த அரசு வங்கி பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள லிங்க் மூலம் NAPS இணையதளத்தில் இப்பணிக்கு அறிவிப்பு மற்றும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

SBI  Notification

SBI  Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!