SSC ஸ்டெனோகிராபர் கிரேடு C & D அறிவிப்பு 2018

0

SSC ஸ்டெனோகிராபர் கிரேடு C & D அறிவிப்பு 2018

ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC) ஸ்டெனோகிராபர் கிரேடு C & D பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான மற்றும்  விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 22-10-2018  முதல் 19-11-2018 05.00 pm வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

SSC பணியிட விவரம் 

பதவியின் பெயர்: ஸ்டெனோகிராபர் கிரேடு C & D

வயது வரம்பு

  • ஸ்டெனோகிராபர் C – 18 to 30 Years
  • ஸ்டெனோகிராபர் D – 18 to 27 Years

கல்வித்தகுதி

  • விண்ணப்பதார்ரகள் 12th / Degree / Diploma ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் கணினி சார்ந்த தேர்வு (CBT) அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்: ரூ. 100 / –

கட்டணம் செலுத்துதல் முறை: SBI Challan / SBI Net Banking or by using Visa, Master card, Maestro, RuPay Credit or Debit card.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in என்ற  இணையதளத்தின் மூலம் 22-10-2018  முதல் 19-11-2018 05.00 pm  தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி22-10-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி19-11-2018 (up to 05.00 PM)
ஆன்லைன் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி21-11-2018 (5.00 PM)
ஆஃப்லைன் சலான் செலுத்த கடைசி தேதி21-11-2018 (5.00 PM)
சலானின் மூலம் பணம் செலுத்தும் கடைசி தேதி (வங்கியின் வேலை நேரங்களில்)26-11-2018
கணினி சார்ந்த தேர்வு தேதி01-02-2019 to 06-02-2019

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணபிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ வலைதளம்கிளிக் செய்யவும்

 WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!