SSC வேலைவாய்ப்பு அறிவிப்புகள் – SSC Latest Notifications 2023!

0
SSC வேலைவாய்ப்பு அறிவிப்புகள் - SSC Latest Notifications 2023!
SSC வேலைவாய்ப்பு அறிவிப்புகள் - SSC Latest Notifications 2023!
SSC வேலைவாய்ப்பு அறிவிப்புகள் – SSC Latest Notifications 2023!

இந்தியாவில் மத்திய அரசு துறையின் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளை SSC தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அத்துடன் தேர்வுக்கான போட்டித்தேர்வுகளையும் நடத்தி வருகிறது. இப்பணியிடங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

SSC பணியிடங்கள்

இந்தியாவில் மத்திய அரசின் துறைகள் நாடு முழுவதும் பல மாநிலங்களில் அமைந்துள்ளது. இத்தகைய துறைகளின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களின் அறிவிப்புகளை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்த பணியிடங்களுக்கு போட்டித்தேர்வுகள் மூலம் தகுதி பெற்ற நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

தேர்வானது பணியை பொறுத்து மாறுபடும். இன்றைய கொரோனா பெருந்தொற்று சூழலில் நிரந்தர மத்திய அரசு துறை வேலையை பெற முயற்சிப்பவர்கள் ஏராளம். இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை கொண்டு சேர்க்கும் வண்ணம் இப்பதிவில் அனைத்து SSC தேர்வாணையத்தின் அறிவிப்புகளையும் விரிவாக வழங்கியுள்ளோம்.

நிறுவனத்தின் பெயர் பதவியின் பெயர் கடைசி தேதி விண்ணப்பிக்க
SSC MTS (Civilian) 31.10.2023 Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!